Friday, Dec 19th

Last update03:47:34 AM GMT

Profile

Layout

Direction

Menu Style

Cpanel
You are here

ஓட்டு காசு கொடுத்தால் வாங்குங்கள்: ராமதாஸ்

இடைப்பாடியில் கட்சியினருக்கு நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பேசிய  ராமதாஸ்  இடைப்பாடி தொகுதி என்பது, 30 கி.மீ., தூரத்துக்குள் தான் அடங்கி உள்ளது என்றாலும் இடைப்பாடி தொகுதி நமது கோட்டை. அருகில் உள்ள சங்ககிரி தொகுதியில் ஒரு லட்சம் ஓட்...

தமிழக முதல்வருக்கு ஓட்டாண்டியின் கடிதம்

கோடாணு கோடி மக்களுக்கு இலவசமா தாரை வார்த்து தரும் தர்ம வள்ளலயே அப்படின்னு போஸ்ட்ர் அடிக்கும் ஏழை மக்கள் இருக்கும் வரை இலவசம் தந்தே தீருவேண்ணு பிடிவாதம் செய்யறீகளே....உங்களுக்குத்தாங்க இந்த கடிதம்.ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு ஓடாய் போன ஓட்டாண்டிங்க நாங...

அரசும் ஆப்பும்!!


செல்வன்

அரசும் ஆப்பும் - 1

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மேல்படிப்புக்கான செலவை முழுக்க அரசே ஏற்பதாக ஒரு அரசாணை வந்தது.இதை நம்பி பல ஏழைமாணவர்கள் கல்லூரியில் அப்ளிகேஷன் போட்டார்கள்.இந்த அரசாணை இல்லையெனில் இவர்கள் எல்லோரும் கல்லூரியை நினைத்தே பார்த்திருக்க ம...

தேர்தல் நன்னடத்தை விதிகள்

ஒவ்வொரு தேர்தலிலிலும் தேர்தல் தேதிகள் அறிவித்தப்பின் தேர்தல் ஆணையத்தின் சார்பில்  பொது நன்னடத்தை விதிகள் அறிவிக்கப்படும். அந்த விதிகளின் குறிப்பிடத்தக்கவை உங்களுக்காக 

ஏப்ரல் 13ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்

தமிழக சட்டசைபைக்கு தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடத்தப்பெறும் என தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு மார்ச் 19ம் தேதி வெளியிடப்படும். புதுச்சேரியிலும் இதே நாளில் தேர்தல் நடைபெறும்.கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 13ம் தேதியும்...
தேர்தல் வருகிறது... தொடர்ச்சி............

தேர்தல் வருகிறது... தொடர்ச்சி............

இந்த நாட்டில் மிக முக்கியமான ப்ரச்சனை ஒன்று உள்ளது

 

அது என்னவென்றால் பொருளாதாரத்திலும் , வாழ்வாதாரத்திலும் ,கல்வி அறிவிலும் இருக்கும் அடித்தட்டு மக்கள் அதிகம் கொண்ட நாடு நம் நாடு,

இதுவும் முக்கியமாக அரசியலில் இது வரை இருந்தவர்கள் வேண்டுமென்றே ...

ஓட்டளிக்க மாற்று ஆவணங்கள்

 'ஓட்டளிப்பதற்கு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 13 வகையான மாற்று ஆவணங்களைக் காண்பித்து ஓட்டளிக்கலாம்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ள உத்தரவு: கள்ள ஓட்டுக்களைத் தடுக்க, ஓட்டுப்பதிவின் ப...